விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் அந்த தொலைக்காட்சியின் TRPயில் டாப்பில் இருக்கிறது. ஸ்ரீமோயி எனும் பெங்காலி தொடரின் ரீமேக்காக இந்த சீரியல் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியல் தற்போது மக்களிடம் பெரிய ரீச்சை பெற்றிருக்கிறது. மேலும் வருகிற நாட்களில் அதிரடி காட்சிகள் இடம்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சீரியலில் தற்போது கோபியின் மனைவி ஆக ராதிகா என்ற ரேஷ்மா நடித்து வருகிறார்.
இவருடைய கதாபாத்திரம் இனிமேல் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. இதற்கிடையில் ரேஷ்மா தன் இன்ஸ்டாவில் எப்போதும் புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம் ஆகும். அதன்படி ரேஷ்மா அண்மையில் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில் அவர் இடுப்பில் டாப்டூ குத்தியிருப்பது தெரிகிறது. தற்போது அந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram