Categories
லைப் ஸ்டைல்

பாக்கெட் பால் குடிக்கிறீங்களா…? முதல்ல நிறுத்துங்க… ஆபத்து…!!!

பால் பண்ணைகளில் தயாராகும் பாலை அருந்தும் பெண்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு 80 சதவீதம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உலகிலுள்ள பெரும்பாலான மக்கள் தினம்தோறும் பாக்கெட் பால் உபயோகித்து வருகிறார்கள். அதனால் ஏற்படும் நன்மை மற்றும் தீமை பற்றி அவர்கள் அறிவதில்லை. இந்நிலையில் பால் பண்ணைகளில் தயாராகும் பாலை அருந்தும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு 80 சதவீதம் வரை அதிகரிப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆபத்து ஒரு நாளைக்கு கால் கப் பால் 30%, ஒரு கப் அருந்துபவர்களுக்கு 50%, 3 கப் அருந்துபவர்களுக்கு 80% வரை அதிகரிக்கிறது. கொழுப்பு நீக்கப்படாத முறைப்பாட்டுக்கு உட்படாத கரந்த பாலே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதனால் பாக்கெட்டுகளில் வரும் பாலை தவிர்த்து முடிந்த அளவிற்கு தூய்மையான பாலை வாங்கி குடியுங்கள் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 

Categories

Tech |