Categories
லைப் ஸ்டைல்

பாசிப்பயறு சாப்பிட்டால்…. இத்தனை நன்மைகளும் உங்களுக்கு நிச்சயம்….!!!

பாசிப்பயறில் என்னென்ன நன்மைகள் அடங்கியிருக்கின்றது என்று இந்த தொகுப்பில் காணலாம்.

பயறு வகைகளில் ஒன்றான பச்சை பயறு நம் உடலுக்கு ஏராளமான ஊட்டச் சத்துக்களை கொடுக்கிறது. இதில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. இதில் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. இந்த பயிரை வேக வைத்து சாப்பிடுவதை விட முளைக்கட்டி சாப்பிடுவது உடலுக்கு மிகவும் சத்து வாய்ந்ததது. இதில் ஏராளமான நன்மைகள் அடங்கி இருக்கின்றன. இப்போது இதில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்பது பார்க்கலாம்.

1.இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது

2.செரிமானத்திற்கு உதவுகிறது

3.இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது

4.எலும்புகளை பலப்படுத்துகிறது

5.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது

6.உடல் எடையை குறைக்க உதவுகிறது

7.ரத்த அழுத்தத்தை குறைக்கிறது

8.ஹார்மோன்களின் சிக்கலை நீக்குகிறது

Categories

Tech |