பாஜகவின் கட்டுப்பாட்டு ரஜினி இருக்கிறார் என்பது உண்மை அல்ல. கலாச்சாரத்தை சீரழித்த கமல் அரசியலுக்கு வரும்போது ரஜினி அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்ல. ரஜினி கட்சி தொடங்குவதால் திமுகவிற்கு தான் பலவீனம் என காரைக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார். மேலும், வேளாண் சட்டங்களால் உண்மையான விவசாயிகள் பாதிக்கப்படப் போவதில்லை எனவும் எச்.ராஜா கூறினார்.
Categories