அரசியலிலில் இருந்து விலகுவதாக மெட்ரோ மேன் ஸ்ரீதரன் அறிவித்துள்ளார். இவர் நடந்து முடிந்த கேரள சட்டசபை தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்டவர். இது குறித்து பேசிய அவர், தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த போது வருத்தம் ஏற்பட்டது. நான் அரசியல்வாதி கிடையாது. அரசியலில் இருந்து விலகுகிறேன். ஆனாலும் மக்களுக்கு தொடர்ந்து செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.
Categories