Categories
அரசியல்

பாஜக பிரமுகர்கள் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. “தமிழக அரசிடம் அறிக்கை கேட்டிருக்கிறோம்”.. மத்திய மந்திரி தகவல்…!!!!!

தமிழகத்தில் மட்டும் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தவில்லை எனவும் 10 மாநிலங்களில் சோதனை நடத்தியதாகவும் மத்திய இணை மந்திரி பானு பிரதாப் சிங் வர்மா தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் பாஜக ஓபிசி அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய சிறு, குறு தொழில்துறை இணை மந்திரி பானு பிரதாப் சிங் வர்மா பங்கேற்றுள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து பேசிய அவர், பாஜக பிரமுகர்கள் வீடுகள் மீது பெட்ரோல் கொண்டு வீசப்பட்டது பற்றி தமிழக அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |