Categories
மாநில செய்திகள்

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு.!!

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2006 முதல் கட்சியின் இளைஞரணி தலைவராக இருந்த நிலையில், பாமக கட்சியின் தலைவராக தேர்வாகியுள்ளார் அன்புமணி. சென்னை திருவேற்காட்டில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி தலைவராக தேர்வானார். 1998 முதல் 25 ஆண்டுகள் ஜி.கே மணி பாமக தலைவராக இருந்து கட்சியை வழி நடத்தி வந்தார்.

Categories

Tech |