Categories
மாநில செய்திகள்

பாட்டில் குடிநீர்…. புதிய விதிமுறைகள்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழக உணவு பாதுகாப்புத்துறை பாட்டில் குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் பாட்டில் குடிநீர் உற்பத்தியாளர்கள் பின்வரும் விதிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி,
* குடிநீர் உற்பத்திக்கான உரிமம் கட்டாயம்
* 20 லிட்டர் கேன்களில் லேபிள்கள் தெளிவாக ஒட்ட வேண்டும்.
* குடிநீர் நிரப்பும் முன் கால்கள் நன்கு கழுவி சுத்தம் செய்யப்பட வேண்டும்.
* குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்த பின்பே நுகர்வோருக்கு வினியோகம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |