Categories
சினிமா

“பாட்டி பேச்சை தட்டிய பேரன்கள்”… கவலையில் லதா ரஜினிகாந்த்…!!!

தனுஷுடன் பிள்ளைகள் நெருக்கமாக இருப்பது லதா ரஜினிகாந்துக்கு பிடிக்கவில்லை.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவிற்கு பிறகு யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கவலையை இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் ஐஸ்வர்யா-தனுஷ் என இருவருமே அவர்களின் கெரியரில் கவனம் செலுத்தி பிஸியாக இருக்கின்றனர். பிள்ளைகளின் ஏக்கத்திற்காக அவர்களுடன் நேரத்தை செலவிட்டு வந்தார் தனுஷ். யாத்ரா மற்றும் லிங்கா இருவருமே சிறுவயதிலிருந்தே தனுஷுடன் நெருக்கமாக இருப்பார்கள். ஆனால் இவர்கள் பிரிவுக்கு பின்னால் தனுஷுடன் நெருக்கமாக இருப்பது லதா ரஜினிகாந்துக்கு பிடிக்கவில்லை என செய்தி வெளியானது.

எனவே லதா தன் மகளை கூப்பிட்டு சிறிது காலம் உனது வேலைகளை ஒதுக்கி விட்டு பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடுமாறு அறிவுறுத்தியுள்ளார். ஐஸ்வர்யாவும் அதன்படி பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட்டார். ஆனால் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் தனுஷிடம் நெருக்கமாக இருக்கின்றார்கள் லதா. பேரன்களிடம் ஐஸ்வர்யாவை பற்றி நல்லவிதமாக கூறி இனி அம்மாதான் எல்லாம் என கூறியதற்கு இருவரும் போர் அடிக்காதிங்க பாட்டி என சொல்லியதால் லதா ரஜினிகாந்த் கவலையில் இருப்பதாக கூறப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |