Categories
சினிமா தமிழ் சினிமா

“பாத் டப்பில்” செம கிளாமராக “பாபநாசம் பாப்பா”…. இந்த சின்ன வயசில் இதெல்லாம் தேவையா…? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…!!

பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்துள்ள எஸ்தர் அனில் தற்போது தான் குளிக்கும் போட்டோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

சினிமா திரையுலகிற்கு 2010ஆம் ஆண்டு வெளியான நல்லவன் படத்தின் மூலம் எஸ்தர் அனில் என்ட்ரீ கொடுத்துள்ளார். இதனையடுத்து மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த எஸ்தர் அனில் 20 க்கும் மேலான படங்களில் தனது திறமையை வெளிக் கொணர்ந்துள்ளார். இவர் தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் அவருக்கு மகளாக மிகவும் அருமையாக நடித்துள்ளார்.

இவ்வாறு இருக்க தற்போது குமரிப்பெண்ணான எஸ்தர் அவ்வப்போது பல கவர்ச்சிகரமான போட்டோ ஷூட்களை நடத்தி அதனை இணையத்தில் ஷேர் செய்து வந்துள்ளார். இந்நிலையில் எஸ்தர் தான் குளிக்கும் போட்டோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் பாத் டப்பில் சோப்பு நுரையுடன் இருக்கும் எஸ்தர் அனில் விரல்களால் ஹார்ட்டினை காட்டுவது போன்ற புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட நெட்டிசன்கள் க்யூட், சூப்பர் என்று கமெண்ட் செய்துள்ளார்கள். ஆனால் சிலர் இந்த சின்ன வயசில் இதெல்லாம் உனக்கு தேவையா என்றும் கமெண்ட் செய்துள்ளார்கள்.

Categories

Tech |