Categories
பல்சுவை

பாம்பை வேட்டையாட நினைத்த கழுகு…. நொடி பொழுதில் ஷாக் கொடுத்த பாம்பு…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!??

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் பல வீடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன. அதில் சில வீடியோக்கள் பலரையும் சிந்திக்க வைக்கும், சில வீடியோக்கள் வேடிக்கையாக இருக்கும். அப்படி ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.அந்த வீடியோவில் கழுகு ஒன்று பாம்பை சீண்டி விளையாடும் காட்சி இடம் பெற்றுள்ளது.

பொதுவாக பாம்பு என்றாலே படையே நடுங்கும் என்பதை அனைவரும் அறிந்திருப்போம்.இங்கு பாம்பு மற்றும் கழுகு இரண்டிற்கும் இடையே நடக்கும் சண்டைகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.பாம்பை வேட்டையாட நினைத்த கழுகு அதற்கான சந்தர்ப்பத்தினை எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணத்தில் பாம்பு சிறிய நிலையில் திரும்பி பயங்கர ஷாக் கொடுத்துள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Categories

Tech |