சென்னை மாவட்டத்தில் உள்ள பாரிமுனை பகுதியில் பாடிகாட் முனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆயுத பூஜையை முன்னிட்டு ஏராளமானார் வாகனங்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஏராளமானோர் கோவிலுக்கு செல்லவில்லை. ஆனால் இந்த ஆண்டு வழக்கமான உற்சாக உற்சாகத்துடன் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
Categories