உலகிலேயே பேக்கர் தீவு தான் கடைசியாக புத்தாண்டை கொண்டாடும் நாடாக அமைந்துள்ளது.
உலக நேர கணக்கின்படி ஒவ்வொரு நாடுகளும் பல நேரங்களில் 2022 ஆம் ஆண்டின் புதுவருடப் பிறப்பை கொண்டாடியுள்ளது.
அதன்படி நடப்பாண்டின் புதுவருடத்தை நியூசிலாந்து நாடு தான் முதன் முதலாக வரவேற்றுள்ளது.
இதனையடுத்து இரண்டாவதாக 2022 ஆம் ஆண்டின் புது வருட பிறப்பு ஆஸ்திரேலியாவில் தோன்றியுள்ளது. இந்நிலையில் கடைசியாக புத்தாண்டை கொண்டாடிய நாடாக பேக்கர் தீவு உள்ளது.