சென்னையை அடுத்த தாம்பரத்தில் பாடகர் எஸ்பிபி பாலசுப்ரமணியதிற்காக நினைவு இல்லம் உருவாக்கப்படுகிறது. அதற்காக 6 டன் பாறையை குடைந்து எஸ்பிபியின் உருவம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. எஸ்பிபி அடிக்கடி உச்சரிக்கும்’SARVE JANAASSU JANA BHAVANTHU….SARVESU JANAA SSUKINO BHAVAN ‘ என்ற வாசகம் அதில் பொறிக்கப்பட்டுள்ளது. பாடும் நிலா என பல்வேறு அடைமொழிகளால் அழைக்கப்பட்ட எஸ்பிபி 2020 இல் மறைந்தார்.
Categories