Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“புருஷன் முகத்தை கூட பார்க்க விடாத பாலா”…. மவுனிக்காவோட வயித்தெரிச்சல்…. அதான் இப்படி ஆயிடுச்சு…..!!!

மௌனிகாவை அவரின் கணவரான பாலுமகேந்திராவை பார்க்க விடாததுதான் பாலாவின் விவாகரத்து காரணம் என்று சிலர் கூறிவருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பாலா. இவர் சேது திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். இவர் அடுத்தடுத்து வெற்றி படங்களை தந்தவர். இயக்குனர் பாலுமகேந்திராவின் அசிஸ்டெண்டக இருந்து பின்பு இயக்குனரானார்பாலா. பாலுமகேந்திரா பல முன்னணி நடிகர்களை இயக்கியுள்ளார். இவரின் முதல் மனைவி நகுலேஸ்வரி இரண்டாவது மனைவி ஷோபா மூன்றாவது மனைவி மௌனிகா.

பாலுமகேந்திரா சென்ற 2014ஆம் வருடம் உடல்நலக்குறைவால் காலமானார். அப்போது அவரை பார்க்க வந்த மௌனிகாவை பார்க்க விடாமல் தடுத்தார் பாலா. மௌனிகாவை இறுதியாக கணவரை பார்க்க விடாமல் தடுத்ததால் பாலா பல விமர்சனங்களுக்கு உள்ளானார். இந்நிலையில் தற்போது பாலாவும் முத்து மலரும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுள்ளனர். இதையறிந்த பிரபலங்களும் ரசிகர்களும் மௌனிகாவின் சாபம்தான் இவர்கள் விவாகரத்துக்கு காரணம் என்று கூறி வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |