Categories
மாநில செய்திகள்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு 2 வாரம் ஒத்திவைப்பு – அமைச்சர் பொன்முடி!!

அக்டோபர் 28ஆம் தேதி நடைபெறவிருந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு 2 வாரம் ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் பொன்முடி கூறுகையில், அக்டோபர் 28ஆம் தேதி நடைபெறவிருந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு 2 வாரம் ஒத்திவைக்கப்படுகிறது. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,068 விரிவுரையாளர் பணியிடங்கள் டி.ஆர்.பி  மூலம் நடைபெற உள்ளன.. டி.ஆர்.பி மூலம் தேர்வு எழுத உள்ள மாணவர்கள், அவர்கள் வீடுகளுக்கு அருகே உள்ள தேர்வு மையங்களில் தேர்வு நடத்த அரசாணை வெளியிடப்படும். முதலில் வெளியிடப்பட்ட அரசாணை ஒத்திவைக்கப்பட்டு புதிய அரசாணை வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |