நாட்டின் முன்னணி மின்னணு வாகன நிறுவனமான ஜிப் எலக்ட்ரிக் (Zypp Electric) இந்த ஆண்டு இறுதிக்குள் 3000 பெண்களை டெலிவரி பார்ட்னர்களாக பணியில் அமர்த்தி பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. பாலின சார்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு சமமான வாய்ப்புகளை உருவாக்கி அவர்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கு உறுதிபூண்டு உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் பெண்கள் அனைவரும் வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
Categories