Categories
கரூர் நாமக்கல் மாவட்ட செய்திகள்

பாலியல் தொல்லை…. அதிமுக பிரமுகர் உட்பட இருவர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

குளித்தலையில் பாலியல் தொல்லை வழக்கில் கைதான தனியார் நர்சிங் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட இருவர் மீது பாய்ந்துள்ளது குண்டாஸ். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் நர்சிங் கல்லூரி முதல்வரும், அதிமுக பிரமுகருமான செந்தில்குமார் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.. கல்லூரி முதல்வருக்கு உடந்தையாக இருந்த விடுதி காப்பாளர் அமுதவல்லி மீதும் குண்டாஸ் பாய்ந்தது..

Categories

Tech |