Categories
மாநில செய்திகள்

பாலியல் புகார்… டிஜேபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் அதிகரித்து கொண்டே வருகிறது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து வரும் பல செய்திகள் வருகின்றன. அதுமட்டுமில்லாமல் பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் காமக் கொடூரர்கள் பாலியல் பலாத்காரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் வந்த அரை மணி நேரத்திற்குள் காவல்துறை சம்பவ இடத்திற்குச் செல்ல வேண்டும். அதனைத் தொடர்ந்து குழந்தையின் பெற்றோர்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்தால் ஆலோசகரை நியமித்து சாட்சியாக பயன்படுத்த வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்க வேண்டும் என்று காவல் துறையினருக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |