பாலிவுட் போக வேண்டும் என சமந்தா ஆசைப்பட்ட நிலையில் அவரின் மாஜி கணவர் இந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் பாலிவுட் செல்ல வேண்டும் என்ற ஆசையில் இருந்த நிலையில் சல்மான்கானின் நோ என்ட்ரி படத்தின் அடுத்த பாகத்தில் சமந்தா நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது.
இந்நிலையில் மாஜி கணவரான நாகசைதன்யா தான் முதலில் பாலிவுட் படத்தில் நடிக்கின்றார். அமீர்கானின் லால் சிங் பட்டா திரை படத்தில் அவருக்கு தோழனாக நாகா சைதன்யா நடித்திருக்கிறார். ஹாலிவுட் செல்ல வேண்டும் என சமந்தா ஆசைப்பட்ட நிலையில் முதலில் நாக சைதன்யா சென்றுள்ளார்.