Categories
தேசிய செய்திகள்

பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம்…. மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!!

பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2011-ஆம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்படி உலகின் பால்  பண்ணைகளிலிருந்து சுமார் 730 மில்லியன் டன்கள், 260 மில்லியன் கறவைப் பசுக்களிடமிருந்து பால் உற்பத்தி செய்யப்படுகின்றது. உலகளவில் அதிகம் பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா ஆகும். உலகின் மொத்த பால் உற்பத்தி இந்தியாவின் பங்களிப்பு 18.5% ஆகும்.

இந்நிலையில் தற்போது  பால் உற்பத்தியில் இந்திய முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “பால் உற்பத்தியில் 2021-ஆம் ஆண்டு 210 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகம், தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு 9790.36 டன் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றும்” வெளியிட்டுள்ளது.

 

Categories

Tech |