Categories
தேசிய செய்திகள்

பால் வினியோகம் செய்யும் பூத்துகளில்… ஒரு ரூபாய்க்கு ஒரு முகவசம் விற்பனை..!!

புதுச்சேரி மாநிலத்தில் பால் விநியோகம் செய்யும் பூத்துகளில் ஒரு ரூபாய்க்கு முக கவசம் இன்று முதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து மாநிலங்களும் பெரும் முயற்சி செய்து வருகின்றன. மக்கள் அனைவரையும் முக கவசம் அணியும் படி வலியுறுத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் மக்கள் யாரையும் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் பால் விநியோகம் செய்யும் பூத்துகளில் பால் வாங்க வரும் மக்களுக்கு ஒரு ரூபாயில் முக கவசங்களை வழங்கிவருகின்றன.

Categories

Tech |