Categories
சினிமா தமிழ் சினிமா

பாவனி ரெட்டியா இது ? வைரலாகிய போட்டோ…. ஷாக் ஆன ரசிகர்கள் ..!!

சின்னத்திரை நடிகை பாவனி ரெட்டி வெளியிட்ட போட்டாவால் ரசிகர்கள் பெரும் ஷாக்கிங்கில் உள்ளனர்:

பாவனி ரெட்டி, சின்னத்திரையில் வளம் வந்த சிறப்பான நடிகை. அவர் விஜய் டிவியில் சின்ன தம்பி நாடகத்தில் நாயகியாக  ரசிகர்கள் மத்தில் பாப்புலரானார். அந்த நாடகத்தில் இவர் புடவை, தாவணியில் கலக்கிய வந்தார். அதே போல் தமிழை தாண்டி தெலுங்கில் அதிக சீரியல்கள் நடித்து பிரபலமாகி இருக்கிறார்.

அவர் தற்போது செம மாடர்ன் உடை அணிந்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அழகாக புடவையில் கலக்கிய நடிகையா இது? என ரசிகர்கள் அதிர்சியில் பார்த்து வருகின்றனர்.

Categories

Tech |