Categories
மாநில செய்திகள்

பாவாடை தாவணியில் ஆட்டம் போட்ட பிக் பாஸ் பிரபலம்…. வைரலாகும் வீடியோ …. !!!!

பிக்பாஸ் பிரபலம் நடிகை யாஷிகா ஆனந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் இன்று வைரல் ஆகியுள்ளது. புஷ்பா படத்தில் இடம்பெற்ற சாமி… சாமி பாடலுக்கு பாவாடை தாவணியில் ஆடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

தனது தோழியுடன் காரில் சென்ற போது நடந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர், 3 மாத ஓய்வுக்கு பின்னர் அதிலிருந்து மீண்டும் ஆக்டிவ் ஆகி உள்ளதை இந்த நடன வீடியோ மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் யாஷிகா, ராஷ்மிகா என கருத்துக்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Categories

Tech |