Categories
தேசிய செய்திகள்

பாஸ்போர்ட் அலுவலகம் செல்ல…. இதை முதலில் செய்யுங்கள் – வெளியான அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் பொது இடங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பி வந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு விண்ணப்பதாரர்கள் முன் அனுமதி பெற்று வரவேண்டும் என்று அலுவலக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்காக https://www.passportindia.gov.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |