கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வார்டு உறுப்பினர்களுக்கு தெரியாமல் வார்டுகளில் பராமரிப்பு பணியை செய்ய அனுமதித்த பணிகளையும் தொடங்கிவைத்து வருவதாக குருந்தன் கூடி யூனியன் அலுவலகத்தினுள் பாஜகவை யூனியன் தலைவரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக உட்பட அனைத்து கட்சி கவுன்சிலர்களும் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
Categories