மத்திய அரசின் கீழ் செயல்பட்டும் வரும் ரயில்டெல் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில், தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெயிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Graduate Engineers, Diploma Engineers
காலியிடங்கள்: 103
கல்வித் தகுதி: பிஇ, பி.டெக் அல்லது டிப்ளமோ
வயது வரம்பு: 18 முதல் 27
உதவித் தொகை: ரூ. 14,000, மற்றும் ரூ.12,000 வழங்கப்படும்.
கடைசி தேதி: 04.04.2022
மேலும் விபரங்களுக்கு இந்த லிங்க்கைக் கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.