Categories
வேலைவாய்ப்பு

பிஇ / பிடெக் படித்தவர்களுக்கு…. மாதம் ரூ.31,000 சம்பளத்தில் வேலை… மிஸ் பண்ணிராதிங்க..!!

என்ஐடி திருச்சியில் காலி பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பதவி : இளநிலை ஆராய்ச்சி உதவியாளர்

வேலை இடம்: திருச்சி

அமைப்பின் பெயர்: தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளி

கல்வி தகுதி : பிஇ / பிடெக் சிவில் மெக்கானிகல்

மாத ஊதியம் : ₹ 20,000 – ₹ 31,000 மாத சம்பளம்

விண்ணபிக்கும் முறை & விண்ணப்ப படிவம் : https://www.nitt.edu/home/other/jobs/Civil_JRF_and_Project_Staff_Advt_April2021.pdf

Categories

Tech |