Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பிஇ / பிடெக் படித்தவர்களுக்கு… சென்னையில் ரூ, 29,000 சம்பளத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!!

சென்னையில் ஐஐடியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Project Associate மற்றும் Project Manager

கல்வி: பிஇ, பிடெக் தேர்ச்சி

சம்பளம்:
Project Associate – ரூ. 29,000
Project Manager – ரூ. 50,000

விண்ணப்பிக்க கடைசி தேதி: 03/05/2021

தேர்வு செய்யும் முறை: ஆவண சரிபார்ப்பு, எடுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு

மேலும் விவரங்களுக்கு https://icandsr.iitm.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Categories

Tech |