ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Design Trainee, Management Trainee
காலிப்பணியிடங்கள்:100
கல்வி தகுதி: பிஇ/பிடெக் – Aeronautical, Electrical, Electronics, Mechanical, Industrial.
கடைசி தேதி: 05.04.2021
மேலும் விவரங்களுக்கு என்ற https://hal-india.co.in// இணையதளத்தை பார்க்கவும்.