Categories
வேலைவாய்ப்பு

பிஇ/பி.டெக் முடித்தவர்களுக்கு…. சென்னை ஐஐடியில் வேலைவாய்ப்பு…. இன்றே கடைசி தேதி…!!!!!

சென்னை ஐஐடியில் உள்ள ஐசிஎஸ்ஆர் மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Project Manager with Site Experience – 03

கல்வித் தகுதி: பிஇ/பி.டெக் முடித்து 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.27,500 – 1,00,000/-

பதவி: Project Manager with Design Experience – 03

கல்வித் தகுதி; பிஇ/பி.டெக்

சம்பளம்: மாதம் ரூ.21,500 – 75,000/-

பதவி: Junior Executive with Drafting Experience – 03

கல்வித் தகுதி: சிவில் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.16,000 – 50,000/-

பதவி: Junior Executive – 01

கல்வித் தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.16,000 – 50,000

கடைசி தேதி: 15.04.2022

மேலும் விவரங்களுக்கு https://icandsr.iitm.ac.in/recruitment/

https://icandsr.iitm.ac.in/recruitment/

Categories

Tech |