Categories
மாநில செய்திகள்

பொறியியல் படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு…. அமைச்சர் பொன்முடி..!!

நாளை தொடங்க இருந்த பிஇ பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகாத காரணத்தால் பொறியியல் படிப்புக்கான பொது பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். நீட் தேர்வு முடிவு வெளியானதும் 2 நாட்களில் பிஇ பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கும் என விழுப்புரத்தில் பொன்முடி பேட்டி அளித்துள்ளார்.

Categories

Tech |