Categories
சினிமா தமிழ் சினிமா

பிகினியில் படுகவர்ச்சி…. நீச்சல் குளத்தில் எடுத்த ஹாட் புகைப்படங்கள்…. இணையத்தில் வைரல்…!!!

பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் 80-களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் அருண் பாண்டியன். இவருக்கு கீர்த்தி என்ற மகள் இருக்கிறார். இவர் தும்பா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதன் பிறகு தன்னுடைய தந்தை அருண் பாண்டியனுடன் இணைத்து கீர்த்தி அன்பிற்கினியாள் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் கீர்த்தியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் கீர்த்தி பாண்டியன் தன்னுடைய இணையதள பக்கத்தில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |