Categories
சினிமா தமிழ் சினிமா

பிகினியில் படு ஹாட்டாக இருக்கும் பேச்சுலர் நடிகை…. இணையத்தில் புகைப்படம் வைரல்….!!!!

பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபலமான இசை அமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவருடைய நடிப்பில் சமீபத்தில் பேச்சுலர் என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் திவ்யபாரதி. இவர் தற்போது மதில் மேல் காதல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

https://www.instagram.com/reel/CiEyaOgj_WF/?utm_source=ig_embed&ig_rid=6bfa76cb-a5a6-4748-b848-e8dcd62bca3d&ig_mid=34FD1FAD-F807-48D5-9868-E499D2626F90

இந்நிலையில் சமூக வலைதளங்களில் திவ்யபாரதி அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் தற்போது பிகினி உடையில் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |