ஒரு நிலையான வைப்புத் தொகையில் முதலீடு செய்யும்போது நிலவும் ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தின் படி நீங்கள் டெபாசிட் செய்த தொகைக்கு வட்டி பெறமுடியும். இதுபற்றி காலப்போக்கில் ஒருங்கிணைந்து உங்கள் சேமிப்புகளை வளர்க்க உதவுகிறது.
பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 7 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை பல்வேறு வகையான திட்டங்கள் உள்ளது. அவற்றுக்கு ஏற்றார்போல வெவ்வேறு அளவில் வட்டி ,லாபம் கிடைக்கிறது. ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பாக பல்வேறு வங்கிகளில் வட்டி நிலவரம் குறித்து ஒப்பிட்டுப் பார்த்து முதலீடு செய்யலாம். முன்னணி வங்கிகளில் 7 நாள் முதல் 10 வருடங்கள் வரை கால அளவு கொண்ட ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா!
வட்டி – 2.90% முதல் 5.40%
ஐசிஐசிஐ பேங்க்!
வட்டி – 2.50% முதல் 5.50%
பஞ்சாப் நேஷனல் பேங்க்!
வட்டி -3.30% முதல் 5.25%
ஹெச்டிஎஃப்சி பேங்க்!
வட்டி – 2.50% முதல் 5/50%
ஆக்சிஸ் பேங்க்!
வட்டி – 2.50% முதல் 5.75
வட்டி – 2.50% முதல் 5.75யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா!
வட்டி – 3% முதல் 5.60%
கனரா பேங்க்!
வட்டி – 2.95% முதல் 5.50%