Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸில் அதிரடி Entry கொடுத்து….! உண்மை குற்றவாளிகள் எஸ்கேப்…. வறுத்தெடுத்த ஆண்டவர்….!!!

நடிகர் கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் நேற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா? என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தற்போது கம்பீரமாக பிக் பாஸில் கலந்து கொண்டுள்ளார் கமலஹாசன்.

கடந்த வாரம் நடைபெற்ற நீதிமன்றம் டாஸ்க் குறித்து கடுமையாக விவாதித்துள்ளார். அந்த டாஸ்க்கில் உண்மையான குற்றவாளிகள் எஸ்கேப் ஆகியதையடுத்து கடுப்பான கமல் இன்று அனைத்து போட்டியாளர்களிடமும் அது குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |