பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஷிவானியின் புகைப்படத்தை வைத்து ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர்.
சின்னத்திரை நடிகை ஷிவானி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். ஊரடங்கில் சின்னதிரை முடங்கி விட்டது .அப்போது வீட்டில் இருந்தே சமூக வலைத்தளத்தில் அவரின் புகை படங்களை வெளியிட்டார். அதில் மிகவும் பிரபலமானார். தினமும் இவரது புகைப்படத்தை காண ஏராளமான ரசிகர்கள் ஆர்வமானார்கள். தற்போது கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸசீசன் 4 நிகழ்ச்சியில் பிங்கேற்றியுள்ளார் .
முதல் நாளே ஷிவானியை வைத்து சமூக வலைத்தளத்தில் கேலி செய்து வருகிறார்கள். குறிப்பாக லாக்டவுனில் அவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்களில் ஒல்லியாக இருந்ததாகவும், தற்போது டி.வி.யில் பார்க்கும் போது மிகவும் குண்டாக இருப்பதாகவும் கேலி செய்கிறார்கள். இவ்வளவு நாள் எடிட் செய்த போட்டோவை போட்டு ஏமாற்றிவிட்டதாக ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.