Categories
சினிமா மாவட்ட செய்திகள்

“பிக்பாஸ் அல்டிமேட்”…. அடுத்த போட்டியாளர் இவரா….? அப்ப சண்டைக்கு பஞ்சம் இருக்காது போலயே….!!!

பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் அடுத்ததாக எந்த போட்டியாளர் களமிறங்க உள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் பிக்பாஸ் 5-வது சீசன் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியின் முடிவில் ‘ஹாட்ஸ்டார்’ ஓடிடி தளத்தில் ‘பிக்பாஸ் அல்டிமேட்’ என்ற நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்பை உலக நாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர்களை அறிமுகம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடபட்டு வருகின்றது. முதலாவதாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சினேகன் மற்றும் ஜூலி போட்டியாளராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில் தற்போது வனிதா அடுத்ததாக செல்ல உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் அடுத்த போட்டியாளர் யார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Categories

Tech |