Categories
சினிமா

“பிக்பாஸ் அல்டிமேட்” வெளியேறிய முக்கிய போட்டியாளர்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

 

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான நிலையில் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை கமலஹாசன்  நடத்திவந்த நிலையில் தற்போது நடிகர் சிம்பு இதனை தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சில் இந்த  வார  எலிமினேஷனில் kpy சதீஷ் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குறைந்த வாக்குகள் பெற்றதால் எதிர்பாராத விதமாக சிறந்த போட்டியாளராக எண்ணப்பட்ட அனிதா பிக் பாஸ் நிகழ்ச்சில் இருந்து வெளியேறினார்.இது போட்டியாளர்க்கிளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

 

Categories

Tech |