Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் இவரை வெளியே அனுப்புங்க….! சில்மிஷம் செய்யும் அசல் கோளார்…. கொந்தளிக்கும் பார்வையாளர்கள்….!!!!

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர் .இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 24 மணி நேரமும் இந்த நிகழ்ச்சி ஒளி பரப்பப்படுவதால் ஹவுஸ்மேட் என்னென்ன செய்கிறார்கள் என்பதை ரசிகர்களும் தொடர்ந்து கண்காணிக்க முடியும். இந்த சீசனில் சர்ச்சைக்குரிய போட்டியாளர் என்றால் அது அசல் கோளாறு தான் என்று கூறப்படுகிறது. இவர் சக போட்டியாளராக குயின்சியிடன் அத்துமீறியதை பார்த்த பார்வையாளர்கள் கோபப்பட்டனர்.

இதனை தொடர்ந்து தற்போது இவர் மகேஸ்வரியிடமும், மைனா நந்தினியிடமும் முகம் சுழிக்கும் படியாக நடந்து கொண்டார். இதை பார்த்த நெட்டிசன்கள் உடனடியாக அவருக்கு ரெக்கார்ட் கொடுத்து வெளியே அனுப்புமாறு பிக்பாஸிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Categories

Tech |