Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘பிக்பாஸ் சீசன்- 5’ இன்று முதல் ஆரம்பம்… வெளியான மாஸ் அறிவிப்பு…!!!

தெலுங்கு பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சி இன்று முதல் தொடங்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. விரைவில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். இதேபோல் தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் தொடங்கப்படவுள்ளது.

மேலும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சி இன்று மாலை 6 மணி முதல் தொடங்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Categories

Tech |