Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவரா தான் இருக்கும்?…. மக்கள் மனதில் இடம்பிடித்த பெண் போட்டியாளர்…..!!!!

பிக்பாஸ் 6 நிகழ்ச்சி விறுவிறுப்புக்கும், சண்டைக்கும் பஞ்சம் இன்றி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் நடந்து வரும் டாஸ்கில் தொடர்ந்து பல சச்சரவுகள் ஏற்பட்டு வருகிறது. அதிலும் நேற்று ஒளிபரப்பாகிய எபிசோடில் பல்வேறு சண்டைகளை நாம் பார்த்தோம். 50 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரக்கூடிய பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி ரசிகர்கள் பல கருத்துக்களை சமூகவலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 50 நாட்களை கடந்திருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களிடம் அதிகம் வரவேற்பை பெற்றுள்ள ஷிவின் கணேஷ் டைட்டில் வின்னராக அதிக வாய்ப்புள்ளது என கூறி வருகின்றனர். அதேபோன்று மக்கள் மத்தியில் அதிகம் கவனிக்கப்படும் போட்டியாளர்களாக ஷிவின், அசீம், தனலட்சுமி, அமுதவாணன், கதிர் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |