Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் யாஷிகாவின் நியூ லுக்… எப்படி இருக்கிறார் பாருங்க… வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்…!!!

பிக்பாஸ் பிரபலம் யாஷிகாவின் லேட்டஸ்ட் போட்டோ சூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் யாஷிகா ஆனந்த். இவர் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான இளம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் .

https://twitter.com/iamyashikaanand/status/1385181381177663490

மேலும் இவர் அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் . இந்நிலையில் யாஷிகாவின் நியூ லுக் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |