பிக்பாஸ் 5 நிகழ்ச்சியை கமலுக்கு பதிலாக சிம்பு தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் 1 முதல் பிக்பாஸ் 4 முதலான நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் இந்த வருடத்திற்கான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஜூன் அல்லது ஜூலையில் தொடங்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை கமலுக்கு பதிலாக சிம்பு தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல் அரசியலில் தீவிரமாக இருபதால் தொகுப்பாளர் மாற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.