தமிழகத்தில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கிறார். இதன் ஆறாவது சீசன் வருகிற ஒன்பதாம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கின்ற இந்த ஆறாவது சீசனை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த சூழலில் பிக் பாஸ் ஆறு பைனல் லிஸ்டில் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கின்றார்கள் என்ற லிஸ்ட் கசிந்துள்ளது. அதில் யாரெல்லாம் இருக்காங்கன்னு இங்கே காண்போம்.
1. மைனா நந்தினி
2. மதுரை முத்து
3. பாடகி ராஜலட்சுமி
4. சீரியல் நடிகை ஆயிஷா
5. விஜே மகேஸ்வரி அமுதவாணன்
6. டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்
7. சீரியல் நடிகை ஸ்ரீநிதி
8. சீரியல் நடிகர் மணிகண்டன்
9. ஜி பி முத்து
10. மாடலிங் ஷரியா
உட்பட 13 போட்டியாளர்கள் இதில் பங்கேற்க இருக்கின்றார்கள் என்பது உறுதியாக தெரியவந்துள்ளது.