Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் வீட்டிலிருந்து…. முதலில் வெளியேறும் போட்டியாளர் யார்?…. வெளியான தகவல்….!!!!

விஜய் டிவி-யில் பிக்பாஸ் 6-வது சீசன் ஒளிபரப்பாக ஆரம்பித்ததிலிருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்காக பல்வேறு சீரியல்கள் வேறு நேரத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம்தான். 100 நாள்கள் ஓடக்கூடிய இந்நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இவற்றில் யார் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும். இப்போது போட்டியாளர்கள் இடையில் பல பிரச்சனைகள், சண்டைகள் எழும்பி வருகிறது.

இதற்கிடையில் இந்த வாரம் யார் எலிமினேட் ஆவார்கள் என்பதை அரிய ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது கடைசியில் 4 போட்டியாளர்கள் குறைவான வாக்குகளுடன் இருக்கின்றனர். அதாவது, ஷெரினா, ஷிவின், மகேஷ்வரி மற்றும் சாந்தி இவர்கள்தான் கடைசியாக இருக்கிறார்கள். இவர்களில் சாந்தி வெளியேற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அது தெளிவாக தெரியவில்லை.

Categories

Tech |