Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிப்ரவரி மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு அஸ்வின் தேர்வு…!!

பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின் உட்பட மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் சிறந்த வீரர் வீராங்கனை தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கும் முறையை ஐசிசி அண்மையில் கொண்டுவந்தது. அதன்படி பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் ஜோ ரூட், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கையில் மேயஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Categories

Tech |