பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எல்ஐசி விரைவில் பொது பங்குகளை வெளியிட உள்ளது. இதில் விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற்ற ஒவ்வொரு பாலிசிதாரர் வரும் பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் பாலிசி பதிவுகளில் தங்களது பான் கார்டு விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என எல்ஐசி நிறுவனம் அறிவித்துள்ளது.
பான் கார்டு விவரங்களை https://licindiain/Home/online-PAN-Registration என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது ஏஜெண்டுகள் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது.