Categories
மாநில செய்திகள்

“பிப்.4 முதல் ரயில் நேரத்தில் மாற்றம்!”…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

வருகின்ற 4-ஆம் தேதி முதல் ரயில் நேரத்தில் மாற்றம் ஏற்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூர்-செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ( 12661 ) திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 3.30 மணிக்கு பதிலாக 3.10 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதேபோல் மதுரை ரயில் நிலையத்திலிருந்து 4.30 மணிக்கு பதிலாக 4.25 மணிக்கும், மறுமார்க்கத்தில் வருகின்ற 5-ஆம் தேதி ( 12662 ) மதுரையில் இருந்து இரவு 9.40 மணிக்கு பதிலாக 9.50-க்கும் புறப்படும் என்று தெற்கு ரயில்வே பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |