Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா தொடங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தை முன்னிட்டு 10 நாட்கள்  திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

இந்நிலையில் கொடிமரத்திற்கு பல வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றப்பட்டது. இந்த விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

Categories

Tech |